Skip to main content

இழுத்து மூடப்படும் பாடசாலைகள்

Oct 12, 2023 27 views Posted By : YarlSri TV
Image

இழுத்து மூடப்படும் பாடசாலைகள் 

கொழும்பு நகர எல்லைக்குள் இருக்கும் பாடசாலைகளில் கண் நோய் பரவல் அதிகரித்து வருவதனால் பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கான யோசனையினை கொழும்பு மாநகரசபையின் சுகாதாரத் திணைக்களம் முன்வைத்துள்ளது.



கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியின் மூன்று தரங்களில் உள்ள வகுப்புகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.



கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் தொற்றாக் கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை