Skip to main content

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு?

Oct 02, 2023 26 views Posted By : YarlSri TV
Image

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு? 

எரிபொருள் விலை அதிகரித்துள்ள  போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களை மாற்றாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித தர்மசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.



மாதந்தோறும் எரிபொருள் விலை மாற்றியமைக்கப்படும் நிலையில் முச்சக்கர வண்டி கட்டணத்தையும் ஒவ்வொரு மாற்றத்திற்காகவும் மாற்றியமைக்க முடியாது என கூறினார்.



இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் ஆகியவை நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்தன


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை