சற்றுமுன் கோர விபத்து
Sep 29, 2023 29 views Posted By : YarlSri TV
சற்றுமுன் கோர விபத்து
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமாரி பகுதியில் உள்ள பாலத்திற்கு அருகில் பொத்துவில் இருந்து அக்ரைப்பற்று நோக்கி பயணித்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் காரில் பயணித்தர்வர்களுக்கு உயிர் சேதம் எதுவும் எற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இது பற்றிய மேலதிக விசாரனையை பொத்துவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago