Skip to main content

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை

Sep 29, 2023 30 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை 

இலங்கையில் மீண்டும் பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது.விலை அதிகரிப்பால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.



இந்நிலையில் அடுத்தமாதமும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.இது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை