Skip to main content

கற்பிட்டியில் வெடிப்பு சம்பவம்

Sep 27, 2023 37 views Posted By : YarlSri TV
Image

கற்பிட்டியில் வெடிப்பு சம்பவம் 

கற்பிட்டி விமானப் படை பயிற்சி முகாமில் நேற்று (26) ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.



விமானப் படை பயிற்சி நடவடிக்கையின் போது நேற்று (26) பிற்பகல் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



குறித்த  சம்பவத்தில் பொல்கஹாவெல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



அவர்கள் பயிற்சிக்காக பயன்படுத்திய வெடி பொருளே வெடிப்பு சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு தரப்பினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை