ரயில் போக்குவரத்து பாதிப்பு
Sep 23, 2023 35 views Posted By : YarlSri TV
ரயில் போக்குவரத்து பாதிப்பு
50 ரயில் என்ஜின்கள் பழுதடைந்து காணப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட என்ஜின்கள் தொழில்நுட்பக் குறைபாடுகளால் பழுதடைந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் M.J.இதிபொலகே தெரிவித்தார்.
நாளாந்தம் ரயில் போக்குவரத்திற்கு 75 என்ஜின்கள் தேவைப்படுகின்ற நிலையில், தற்போது 50 என்ஜின்களே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 20 என்ஜின் இயந்திர தொகுதிகள் சேவையில் ஈடுபடவில்லை.
நாளாந்த ரயில் சேவைக்கு 90 இயந்திர தொகுதிகள் தேவையான நிலையில் தற்போது 70 என்ஜின் இயந்திர தொகுதிகளே சேவையில் ஈடுபடுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
அடுக்கடுக்கான தடையுத்தரவுகள் மூலம் தமிழர்களின் பொறுமையைச் சோதித்தால் வீண்விளைவுகளை ராஜபக்ச அரசு சந்திக்க வேண்டி வரும் - இரா.சம்பந்தன்
-
பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி!...
-
தீ விபத்துக்குள்ளான எம்.டி. நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர்களிடம் மேலும் இழப்பீட்டுத் தொகையைக் கோரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago