Skip to main content

யாழில் விபத்து இளைஞர் படுகாயம்

Sep 21, 2023 38 views Posted By : YarlSri TV
Image

யாழில் விபத்து இளைஞர் படுகாயம் 

யாழ்ப்பாணம், நெல்லியடி குஞ்சர் கடையடி சந்தியில்  முட்டை ஏற்றி வந்த வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.



 இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



குறித்த விபத்து தொடர்பில் நெல்லியடி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை