Skip to main content

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Sep 20, 2023 38 views Posted By : YarlSri TV
Image

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் 

லங்கா சதொச நிறுவனம் இன்று முதல்,  3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.



நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.



இதன்படி, ஒரு கிலோ கிராம் மீட் இன் விலை 45 ரூபாவால் குறைக்கப்பட்டு, 580 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.



ஒரு கிலோ கிராம் உள்ளூர் உருளைக்கிழங்கு, 40 ரூபாவால் குறைக்கப்பட்டு, 290 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.



ஒரு கிலோ கிராம் நெந்தலி மீனின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியின் மகன் குற்றவாளி!

2 Days ago

சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டத்தின் கள நிலவரம் என்ன?

2 Days ago

விமான விபத்தில் மலாவி நாட்டு துணை அதிபர் உயிரிழப்பு!

2 Days ago

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு!

2 Days ago

மேடையில் வைத்து தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்த அமித்ஷா?

2 Days ago

மனைவியைக் கொலை செய்த கணவன் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை