Skip to main content

கரையொதுங்கிய ஆணின் சடலம்

Sep 19, 2023 25 views Posted By : YarlSri TV
Image

கரையொதுங்கிய ஆணின் சடலம் 

வத்தளை, பள்ளியாவத்தை கடற்கரையில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது எனக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.



உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை