Skip to main content

பாடசாலை மாணவர்கள் 21பேர் வைத்தியசாலையில் அனுமதி

Sep 15, 2023 39 views Posted By : YarlSri TV
Image

பாடசாலை மாணவர்கள் 21பேர் வைத்தியசாலையில் அனுமதி 

பாதுக்க - துன்னான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 



நாராம்மல பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் ஹோமாகம நோக்கி பயணித்த பேருந்துடன் இன்னொரு பேருந்து மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. 



இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 21 பேரும் ஆசிரியை ஒருவரும் காயமடைந்த நிலையில் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

24 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை