Skip to main content

சீமெந்து விலை குறைகிறது?

Sep 15, 2023 24 views Posted By : YarlSri TV
Image

சீமெந்து விலை குறைகிறது? 

நாட்டில் கட்டுமானத்துறை 57 வீத சரிவை கண்டுள்ளதாகவும்  தற்போது கட்டுமானப்பணிகளுக்கான மூலப்பொருட்கள் அதிகமான இலாபம் வைத்து விற்பனை செய்யப்படுகின்றது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தேசிய ஒருங்கினைப்பாளர் சுமேத ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.





50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பை 2150.00 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் பல்வேறு ஆய்வுகளின் பின்னர் 50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பையை 1850.00 ரூபாவிற்கு விற்க முடியும் என கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் இதன் மூலம் தற்போது வரையில் 300.00 ரூபா இலாபம் ஈட்டப்படுகின்றது என்பதையும் அறிந்துக்கொள்ள முடிந்தது என்றும் அரசினால் அறவிடப்படும் வரியை நீக்கினால் 50 கிலோ கிராம் சீமெந்தை 1000.00 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை