இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்
Sep 15, 2023 65 views Posted By : YarlSri TV
இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்
இன்றுமுதல் இலங்கையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டமூலத்தின் விதிகள் அமுல்படுத்தப்பட உள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது..
கடந்த ஜூலை 19ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் ஊழல் தடுப்பு மசோதா திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி இன்றுமுதல் இந்த புதிய ஊழல் தடுப்புச் சட்டமூலத்தின் விதிகள் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago