Skip to main content

இன்று ஜனாதிபதியாகும் தமிழன்

Sep 14, 2023 63 views Posted By : YarlSri TV
Image

இன்று ஜனாதிபதியாகும் தமிழன் 

சிங்கப்பூரில் இலங்கைத் தமிழரான  தர்மன் சண்முகரத்னம் இன்று ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.



சிங்கப்பூரில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றிருந்த நிலையில்,

இதனையடுத்து சிங்கப்பூரின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அவர் இன்று பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது .


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை