Skip to main content

நாட்டில் விமானிகளுக்கு தட்டுப்பாடு

Sep 14, 2023 34 views Posted By : YarlSri TV
Image

நாட்டில் விமானிகளுக்கு தட்டுப்பாடு 

நாட்டில் விமானிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



விமானிகளின் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் நோக்கில் வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது



இதனை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் நட்டால் உறுதி செய்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை