Skip to main content

1000 தாதிகளை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

Sep 13, 2023 40 views Posted By : YarlSri TV
Image

1000 தாதிகளை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை  

தாதியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 1000 தாதியர்களை விரைவாக பணியில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர்  அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தற்போது சுமார் 3,000 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக தெரிவித்தார்.



துணைச் சேவையில் உள்ள தாதிகள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்ல உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை