அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க, இன்ஃபெக்ஷன் ஆகிடுச்சு!! நடிகை அம்மு அபிராமி வேதனை..!
Dec 23, 2023 29 views Posted By : YarlSri TV
அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க, இன்ஃபெக்ஷன் ஆகிடுச்சு!! நடிகை அம்மு அபிராமி வேதனை..!
துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அம்மு அபிராமி, ராட்சன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது ஹீரோயினாக புரமோட் ஆகி உள்ள இவர், அடுத்தடுத்து பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க, இன்ஃபெக்ஷன் ஆகிடுச்சு!! நடிகை அம்மு அபிராமி வேதனை.
கண்ணகி படத்தின் புரமோஷனுக்காக பேட்டியளித்த அம்மு அபிராமி, "பல கோடி போட்டு திரைப்படம் எடுக்கிறார்கள், ஆனால் நடிகைகள் பாத்ரூம் போக கூட சரியான வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதில்லை".
"சில திரைப்படங்களில் நான் பணியாற்றும் போது அங்கு பாத்ரூம் போகவும், உடை மாற்றவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். வெளி இடங்களில் ஷூட் செய்யும் போது அட்ஜெஸ்ட் பண்ணிக்க சொல்கின்றனர்".
"கண்ட கண்ட இடத்தில் பாத்ரூம் போவதால், எனக்கு இன்பெக்சன் ஆகிவிட்டது இந்த மாதிரியான விஷயங்களை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். இதெல்லாம் ஷூட்டிங் தளத்தில் இருக்க வேண்டிய அடிப்படை உரிமை தானே" என்று அம்மு அபிராமி கூறியுள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
மக்களவைத் தேர்தலில் 295 முதல் 335 இடங்களில் வென்று பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்: ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்...!
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங்கைக்கு வழங்குவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது!
-
அதிமுக , திமுகவுக்கு மாற்றாக வரும் பாஜகவுக்கு புதுரத்தம் பாய்ச்சப்பட்டு வருகிறது என்றார் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago