Skip to main content

நத்தார் விழாவை, இந்து அறநிலையத் துறை அமைச்சர் நடத்துவது தான் திராவிட மாடல்: ஸ்டாலின் பேச்சு

Dec 23, 2023 31 views Posted By : YarlSri TV
Image

நத்தார் விழாவை, இந்து அறநிலையத் துறை அமைச்சர் நடத்துவது தான் திராவிட மாடல்: ஸ்டாலின் பேச்சு 

சென்னை பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கிறிஸ்துமஸ் விழாவை, இந்து அறநிலையத் துறை அமைச்சர் நடத்துவது தான் திராவிட மாடல்” என்று பெருமிதம் பேசினார்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை