Skip to main content

நான் அவங்களுக்கு தான் ஐ லவ் யூ சொல்லுவன் அம்மாட்ட கூட சொன்னது இல்ல! அர்ச்சனாக்கு இப்படியொரு பக்கம் இருக்கா?

Dec 23, 2023 26 views Posted By : YarlSri TV
Image

நான் அவங்களுக்கு தான் ஐ லவ் யூ சொல்லுவன் அம்மாட்ட கூட சொன்னது இல்ல! அர்ச்சனாக்கு இப்படியொரு பக்கம் இருக்கா? 

 



 



பிக் பாஸ் சீசன் 7 இல் தான் அதிக வைல்ட் கார்ட் என்ட்ரிகளும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அதன்படி வந்த ஐவரில் தற்போது தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் தான் தமது ஆட்டத்தை சிறப்பாக விளையாடி வருகின்றனர்.



பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்டு பாதி நாட்களில் இவர்கள் உள்ளே வந்து இருந்தாலும், அவர்கள் இருவருக்கும் மக்கள் மத்தியில் விரைவாகவே அமோக வரவேற்பு கிடைத்தது.



அதுபோலவே, அர்ச்சனாவுக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றது. அவர் ஆரம்பத்தில் அழுது புலம்பினாலாலும், நாளடைவில் தன்னை மாற்றி டைட்டில் வின் பண்ண வேண்டும் என்ற நோக்கில் தமது ஆட்டத்தை நகர்த்தி வருகிறார்.



இந்த நிலையில், விஜே அர்ச்சனாவின் கடந்த கால வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அர்ச்சனா தனது தந்தைக்கு பயந்த சுபாவத்துடன் ஐ லவ் யூ சொல்லுகிறார். குறித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.



அதன்படி, அதில் பிரபல அவோட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அர்ச்சனாவிடம், நீங்க ஐ லவ் யு சொல்ல சொன்னா யாருக்கு சொல்லுவீங்க என தொகுப்பாளர் கேக்க, தனது அப்பாவுக்கு தான் சொல்லுவேன் என சொல்லியுள்ளார்.



இதன்போது, தனது அப்பாவிடம் போனில் பேசிய அர்ச்சனா, ஐ லவ் யூ அப்பா என சொல்ல, அவரும் ஐ லவ் யூ டூ மா என சொல்லுகிறார்.



அதற்கு, எனது அம்மாட்ட கூட சொன்னது இல்ல. நீங்க என் கூட நில்லுங்க.. இந்த உலகத்தையே வென்று உங்க காலில் கொண்டு வந்து சேர்ப்பன் என தனது அப்பாவிடம் சொல்லியுள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை