Skip to main content

இணையத்தில் கலக்கும் அயலான் பாடல்!

Dec 21, 2023 29 views Posted By : YarlSri TV
Image

இணையத்தில் கலக்கும் அயலான் பாடல்! 

அயலான் படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.



ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அயலான்' திரைப்படம் 2024 பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12ம் திகதி வெளியாக இருக்கிறது.



ஏ.ஆர்.ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.



இந்த நிலையில், 'அயலான்' படத்தின் இரண்டாவது “அயலா அயலா” என துவங்கும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.



இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை