Skip to main content

துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த 15 வயது சிறுவன்.

Dec 20, 2023 28 views Posted By : YarlSri TV
Image

துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த 15 வயது சிறுவன். 

வரக்காபொல, அல்கம பிரதேசத்தில் துப்பாக்கி வெடித்ததில் 15 வயது சிறுவன் காயமடைந்துள்ளார்.  



நேற்றிரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.



வரக்காபொல பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவன் ஒருவனே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை