Skip to main content

மாத்தறையில் துப்பாக்கி சூடு இருவர் காயம்!

Dec 16, 2023 27 views Posted By : YarlSri TV
Image

மாத்தறையில் துப்பாக்கி சூடு இருவர் காயம்!  

மாத்தறை - வெலிகம பகுதியில் நேற்று துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



உந்துருளியில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர் என தெரியவருகின்றது .



வைத்தியசாலையில் அனுமதி

சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை