Skip to main content

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் -ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று திருமணம்.வைரலாக புகைப்படம்.

Dec 15, 2023 43 views Posted By : YarlSri TV
Image

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் -ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று திருமணம்.வைரலாக புகைப்படம். 

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். காரணம் இவர் மார்க் ஆண்டனி பட வெற்றியை தொடர்ந்து அஜித்தை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளி வந்துள்ளது.



ஆனால் இவர்கள் இணைவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமில்லை.இந்த நிலையில்  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கு-ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.



அவர்களின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தும் கூறியுள்ளார் நடிகர் விஷால்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை