Skip to main content

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170 ஆவது திரைப்படம் குறித்த தகவல் இதோ!

Dec 13, 2023 33 views Posted By : YarlSri TV
Image

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170 ஆவது திரைப்படம் குறித்த தகவல் இதோ! 

லைகா நிறவனத்தின் தயாரிப்பில்; சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தை ஞானவேல் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கின்றார்.



இதில் அமிதாப் பச்சன் , ராணா , மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில் , துஷாரா , ரித்திக்கா சிங் என பல திரைப்பிரபலங்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.



நேற்றைய தினம் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இத்திரைப்படத்தின் பெயரை அறிவித்திருந்தனர். அதற்காக படக்குழு டைட்டில் டீசரை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை