விசித்ராவை நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்!.
Dec 12, 2023 25 views Posted By : YarlSri TV
விசித்ராவை நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்!.
விசித்ரா இதுவரை கூலாக இருந்த சுரேஷை சூறாவளியாக மாற்றி விட்டார். எத்தனை நாளைக்குத் தான் நானும் நடிக்கிறது என சிம்பு ஸ்டைலில் கூல் சுரேஷ் தனது நிஜ முகத்தை கட்டவிழ்த்து. விசித்ராவை வெளுத்து வாங்கினார்
.
பிக் பாஸ் வீட்டில் மட்டுமில்லை, தமிழ்நாட்டில் இருக்கவே உனக்கு தகுதியில்லை என்றும் அம்மா அம்மான்னு சொல்லி ஏமாத்துறீங்க, நேத்து நைட் சும்மா போனவனை கூப்பிட்டு உன் கதையை சொல்லு என பாவப்படுவது போல பேசி, கதையை கேட்டுக் கொண்டு தற்போது அதை வைத்தே நாமினேட் செய்வது எந்த விதத்தில் நியாயம்.
இதற்க பெயர் பச்சோந்தி தனம் என்றும். விசித்ரா ஒரு சரியான பச்சோந்தி என தனது மனதில் உள்ள பாரம் எல்லாம் இறங்கும் வகையில் ஒட்டுமொத்தமாக கொட்டித் தீர்த்து பழைய துணியை மடித்து அவருக்கு எதிரான தனது குரலை பதிவு செய்துள்ளார் கூல் சுரேஷ்.
இனி பிக் பாஸ் வீட்டில் நடக்கப்போவது என்ன ''
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago