விஜய் ஆண்டனிமனைவியின் உருக்கமான பதிவு.
Dec 11, 2023 30 views Posted By : YarlSri TV
விஜய் ஆண்டனிமனைவியின் உருக்கமான பதிவு.
விஜய்ஆண்டனி. அவருடைய மூத்த மகள் மீரா மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளியில் படித்து வந்த மீராவின் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியாகவே இருந்தது மறைந்த தனது மகள் பற்றி நேற்று திடீரென உருக்கமான ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனியின் மனைவி .மிக உருக்கமாக “மீரா தங்கம், உனது பியானோ உனது தொடுதலுக்காகக் காத்திருக்கிறது. நாங்கள் அனைவரும் இன்னும் நம்பாமல் இருக்கிறோம். நீ சீக்கிரம் சென்று விட்டாய்.உனக்கானதாக இந்த உலகம் இல்லை, ஆனால் அம்மா இங்கே இருக்கிறேன். வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் இடையிலான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு இந்த வாழ்க்கை வெறுமை ஆகிவிட்டது.என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். ...
விஜய் ஆண்டனியின் மனைவியின் இந்தப் பதிவிற்கு ரசிகர்களும், பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago