Skip to main content

இலங்கையில் மாம்பழத்தின் விலை திடீர்ரென குறைக்கப்பட்டுள்ளது!

Nov 07, 2023 31 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் மாம்பழத்தின் விலை திடீர்ரென குறைக்கப்பட்டுள்ளது!  

இலங்கையில் தற்போது மாம்பழம் ஒரு கிலோவின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.



கடந்த சில நாட்களாக நாட்டில் மாம்பழம் ஒரு கிலோ மிக அதிகமான விலைக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



கடந்த நாட்களில்   மாம்பழம் ஒரு கிலோவின் விலை 1,000 ரூபா வரையில் உயர்ந்திருந்தது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை