Skip to main content

சாக்லேட் தொழிற்சாலையில் வெடிப்பு; இருவர் மரணம்

Mar 26, 2023 72 views Posted By : YarlSri TV
Image

சாக்லேட் தொழிற்சாலையில் வெடிப்பு; இருவர் மரணம் 

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வெஸ்ட் ரேடிங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், 9 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.



வெடிப்பின் போது பெரும் அளவிலான கரும்புகை எழுந்ததோடு பலவகையான சிதைவுகளும் வானில் எறியப்பட்டன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை