Skip to main content

தங்கத்தின் விலை சடுதியாக குறைந்தது

Mar 22, 2023 79 views Posted By : YarlSri TV
Image

தங்கத்தின் விலை சடுதியாக குறைந்தது 

சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் முதல் தொகுதி கிடைத்திருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.



22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் , 10,000 வரை குறைந்து 151,500 ரூபாய் வரை குறைந்துள்ளதாக செட்டியார் தெருவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்வனவு பெறுமதி 312 ரூபா 61 சதமாக காணப்பட்டதுடன்,  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 330 ரூபா 16 சதமாக பதிவாகியுள்ளது.





 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை