Skip to main content

இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

Sep 12, 2023 43 views Posted By : YarlSri TV
Image

இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு 

ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை  இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.



தற்போது செயற்பாட்டில் உள்ள முதலீட்டு  நிறுவனங்களின் முதலீட்டாளர்களை தக்கவைத்து முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.



30,000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகப்படாத காப்புறுதி மற்றும் கப்பல் கட்டணங்களுடன் கூடிய மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு வரியற்ற அடிப்படையில் அனுமதி வழங்க ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை