இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு
Sep 12, 2023 46 views Posted By : YarlSri TV
இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு
ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது செயற்பாட்டில் உள்ள முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டாளர்களை தக்கவைத்து முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
30,000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகப்படாத காப்புறுதி மற்றும் கப்பல் கட்டணங்களுடன் கூடிய மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு வரியற்ற அடிப்படையில் அனுமதி வழங்க ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago