Skip to main content

வாக்னர் தலைவர் உயிரிழப்பை ரஷ்யா உறுதி செய்துள்ளது.

Aug 28, 2023 61 views Posted By : YarlSri TV
Image

வாக்னர் தலைவர் உயிரிழப்பை ரஷ்யா உறுதி செய்துள்ளது. 

ரஷ்யா வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் விமானவிபத்தில் உயிரிழந்துள்ளதை  மரபணுபரிசோதனைகளின் பின்னர் ரஸ்யா உறுதி செய்துள்ளது.



உயிரிழந்த பத்து பேரின் உடல்களும் விமானத்தில் பயணம் செய்தவர்களின் பெயர் விபரங்களோடு ஒத்துப்போகின்றன என விசாரணை குழு தெரிவித்துள்ளது. மூலக்கூறு மரபியல் சோதனைகள் இடம்பெற்றன,



அதனடிப்படையில் உயிரிழந்த பத்துபேரினதும் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என ரஸ்யா தெரிவித்துள்ளது. மேலும் வாக்னர் தலைவரின் விமான விபத்திற்கான காரணங்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.



கடந்த வாரம் ரஷ்ய கூலிப்படை தலைவர் விமான விபத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை