Skip to main content

8 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

Aug 24, 2023 27 views Posted By : YarlSri TV
Image

8 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது! 

நோர்வூட்டில் ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 8 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக மாணவி ஒருவர் ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின் படி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக குற்றத்தடுப்பு பிரவின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.



இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆசிரியர் கடந்த காலத்தில் இவ்வாறான குற்ற செயளில் ஈடுபட்டு வந்தவர் என தெரிய வந்துள்ளது.



பாதிக்கப்பட்ட சிறுமி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளார் என அந்த அதிகாரி கூறினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை