Skip to main content

எதிர் நீச்சல் தொடரிலிருந்து முக்கிய கேரக்டர் அதிரடியாக நீக்கம்!

Aug 21, 2023 51 views Posted By : YarlSri TV
Image

எதிர் நீச்சல் தொடரிலிருந்து முக்கிய கேரக்டர் அதிரடியாக நீக்கம்! 

எதிர் நீச்சல் தொடரிலிருந்து முக்கிய கேரக்டர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணி குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளன. எதிர்நீச்சல் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர்தான் சின்னத்திரை டி.ஆர்.பி. ரேட்டிங்கில் உச்சத்தை தொட்டுள்ளது. திடீர் திருப்பங்கள், எதிர்பாராத காட்சிகள் என பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது

இந்த தொடருக்கான ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.



தற்போது இந்த தொடர் ஜீவானந்தம், குணசேகரன், ஜனனி ஆகியோரைச் சுற்றித்தான் பெரும்பாலும் நகர்ந்து வருகிறது. ஜீவானந்தம் குடும்பத்திற்கு குணசேகரனால் பிரச்சனை ஏற்பட, அதில் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக ஜனனி போராடும் காட்சிகள் அடுத்தடுத்த எபிசோடில் இடம்பெறலாம்.



இந்நிலையில் ஜனனியின் மாமன் மகளாக இடம்பெற்ற வாசுகியின் கேரக்டர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டரில் வைஷ்ணவி நடித்து வந்தார். இவர் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதுவசந்தம் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.



மேலும் எதிர் நீச்சல் தொடரில் வைஷ்ணவி சம்பந்தப்பட்ட காட்சிகள் அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது என்று கூறப்படுகிறது.



இதன் காரணமாக எதிர்நீச்சலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் வாசுகி.

 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை