பேரிடியாக மாறியுள்ள காலநிலை மாற்றம்!
Aug 12, 2023 59 views Posted By : YarlSri TV
பேரிடியாக மாறியுள்ள காலநிலை மாற்றம்!
கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்த கடும் வறட்சியின் பின்னர் நேற்று பிற்பகல் கபிதிகொல்லேவ மற்றும் ஹொரோவ்பதான பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீசிய பலத்த காற்றினால் 105 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஹொரோவ்பதான பிரதேச செயலகத்திற்குட்பட்ட வஹல்கட டி-1, டி-2 மற்றும் கபிதிகொல்லேவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட டி-4, போகஸ் சந்தி, டி-5, டி-7 ஆகிய கிராமத்தில் உள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக குறித்த105 வீடுகளில் வசித்த மக்கள் தற்போது தங்குமிட வசதிகளின்றி,தமது உடைமைகள் அழிந்து பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago