Skip to main content

எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் மகிழ்ச்சி தகவல்

Apr 18, 2023 66 views Posted By : YarlSri TV
Image

எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் மகிழ்ச்சி தகவல் 

பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை மேலும் ஒரு வாரத்திற்கு  தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.



பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் அளவை அதிகரிக்க கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.



QR முறையின் கீழ் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை