Skip to main content

அம்பேத்கரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!..

Apr 14, 2023 87 views Posted By : YarlSri TV
Image

அம்பேத்கரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!.. 

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை