Skip to main content

இலங்கை மத்திய வங்கியில் பணம் மாயம்

Apr 12, 2023 83 views Posted By : YarlSri TV
Image

இலங்கை மத்திய வங்கியில் பணம் மாயம் 

இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இது தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்ற மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர், மேலும் ஒருமுறை விடயம் தொடர்பில் சரிபார்த்து, பின்னர் வருவதாக தெரிவித்து திரும்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



எனினும் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு தரப்பினரும், கோட்டை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை