Skip to main content

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

Apr 11, 2023 82 views Posted By : YarlSri TV
Image

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் 

இந்தோனேசியாவில் பாலி தீவின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 



இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் முறையே 5.6 மற்றும் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.



இதையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும்  விடுக்கப்படவில்லை.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை