Skip to main content

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று !!

Sep 17, 2022 81 views Posted By : YarlSri TV
Image

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று !! 

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.



கடல் வள பாதுகாப்பு வாரம் இன்று  ஆரம்பமாகவுள்ளதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.



இதன் கீழ்  14 கரையோர மாவட்டங்களையும் உள்ளடக்கிய அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் துப்புரவு செய்யும் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை