Skip to main content

புதன்கிழமையும் இரண்டு மணி 20 நிமிட மின்வெட்டு!

Sep 26, 2022 84 views Posted By : YarlSri TV
Image

புதன்கிழமையும் இரண்டு மணி 20 நிமிட மின்வெட்டு! 

நாளை புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW  பகுதிகளில் இவ்வாறு மின்வெட்டு அமுலாகும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



அதன்படிஇ பகலில் ஒரு மணி நேரமும்இ இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை