Skip to main content

உக்ரைனுக்குள் ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பம்! அவசரமாக கூடிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை

Feb 22, 2022 78 views Posted By : YarlSri TV
Image

உக்ரைனுக்குள் ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பம்! அவசரமாக கூடிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

எனவே ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து பொருளாதார தடைகளை விதிக்கும் என்று இங்கிலாந்தின் சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்யா ஏற்கனவே உக்ரைனுக்குள் போர் தாங்கிகள் மற்றும் துருப்புக்களை அனுப்பியுள்ளதாகவும் இங்கிலாந்து சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை