Skip to main content

விஜய்யின் மொத்த வசூலையும் முதல் நாளே முறியடித்த வலிமை

Feb 22, 2022 76 views Posted By : YarlSri TV
Image

விஜய்யின் மொத்த வசூலையும் முதல் நாளே முறியடித்த வலிமை 

தல அஜித் நடிப்பில் வலிமை படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளிவரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.



இந்நிலையில் வலிமை படத்தின் முன்பதிவு உலகம் முழுவதும் தொடங்கி வேகவேகமாக ஹவுஸ்புல் ஆகி வருகிறது. தற்போது ப்ரான்ஸில் மாஸ்டர் படத்தின் வசூலை முதல் நாளே வலிமை தாண்டியதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.



அதே நேரத்தில் மாஸ்டர் வெளியாகும் போது ப்ரான்ஸ் நாட்டில் கொரொனாகாக கடும் கட்டுப்பாடு இருந்தது, அதனால், குறைந்த அளவே ரிலிஸானது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை