Skip to main content

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் புது Entry, இனி கதை வேற லெவல் தான்

Feb 13, 2022 110 views Posted By : YarlSri TV
Image

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் புது Entry, இனி கதை வேற லெவல் தான் 

 நாம் இருவர் நமக்கு இருவர் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் செம்ம பேமஸ் ஆன சீரியல். இதற்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.



இதில் சமீபத்தில் ரக்‌ஷிதா சீரியலை விட்டு வெளியேறியது பலருக்கும் வருத்தம் என்றாலும், ஓரளவிற்கு தாக்குப்பிடித்து சீரியலை நகர்த்தி வருகின்றனர்.



இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் புது Entry ஆக பவித்ரா என்பவர் வரவுள்ளார்.இதில் மாயன், மாறன் என இரண்டு கதாபாத்திரம் இருக்க, மாறனுக்கு ஜோடியாக இவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹீரோயினாகும் 'சரவணன் மீனாட்சி' சீரியல் நடிகை..


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை