Skip to main content

உடல் எடையை தாறுமாறாக குறைக்க வேண்டுமா? முட்டையுடன் இதை சாப்பிடுங்க போதும்

Feb 11, 2022 87 views Posted By : YarlSri TV
Image

உடல் எடையை தாறுமாறாக குறைக்க வேண்டுமா? முட்டையுடன் இதை சாப்பிடுங்க போதும் 

முட்டை மிக பிடித்தமான உணவு. முட்டையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது.



உடலுக்கு தேவையான புரோட்டீன், குறைவான கலோரி, தாது உப்புகள், அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உள்ளது. உடலுக்குத் தேவையான ஏழு அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே அடங்கியுள்ளன.



இதுகுறிப்பாக உடல் எடையை குறைக்க உதவி புரிகின்றது. அதுமட்டுமின்றி முட்டையுடன் சேர்ந்து இன்னும் சில வகை உணவுகளை உண்ணும்போது உடல் வேகமாக குறையும். தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.



அவகாடோவில் அதிக நல்ல கொழுப்பு அமிலம் உள்ளது. அதோடு முட்டையும் சேர்த்து உண்ணும்போது வேகமாக மெட்டபாலிசம் நடைபெறுகிறது.



முளைக்கட்டிய பயிறு வகைகள் சேர்க்கப்பட்ட பிரட். இது வயிறை நிரப்பும். அதிக நேரம் பசிக்காது. உடல் எடை வேகமாக குறையும். கொழுப்பு கரையும்.



முட்டையுடன் தினமும் ஒரு சிட்டிகை மிளகாய் தூள் கலந்து சாப்பிட்டால் மெட்டபாலிசம் வேகமாக நடைபெறும். கொழுப்பு குடல்களில் படியாது.



தேங்காய் எண்ணெயில் நிறைவுறா கொழுப்பு அமிலம் மற்றும் அதிய அடர்த்திகொண்ட கொழுப்பு இருப்பதால் அவை இதயத்திற்கு நன்மைகள் அளிக்கின்றன. கொழுப்பை விரைவில் எரிக்கச் செய்கிறது.



கருப்பு பீன்ஸில் அதிக புரதம் இருக்கிறது. இதனால் உடனடியாக உடல் எடை குறைகிறது. இதனால் உடலிலுள்ள கொழுப்பை குறைக்கும். முட்டையுடன் சேர்ந்து சாப்பிடும்போது 3.7% அதிகமாக வயிற்றுக் கொழுப்பை குறைக்குமாம்.



1 கப் பசலைக் கீரையில் 7 கலோரியே இருக்கிறது. முட்டையுடன் சாப்பிடும்போது அத சத்துக்கள் இரட்டிப்பாகிறது. இதிலுள்ள தைலகாய்டு பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.  


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை