விடுதலைப்புலி உறுப்பினர்களின் புகைப்படத்தால் அரசுக்குள் வெடித்தது சர்ச்சை
Feb 11, 2022 69 views Posted By : YarlSri TV
விடுதலைப்புலி உறுப்பினர்களின் புகைப்படத்தால் அரசுக்குள் வெடித்தது சர்ச்சை
அண்மையில் நடைபெற்ற இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின அணிவகுப்பின் போது போர் இராணுவத்தினரை ஏற்றிச் செல்லும் இராணுவ அணிவகுப்பில் விடுதலைப் புலிகளின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த புகைப்படம் யாருடையது, எப்படியானது என தெரியாமல் இராணுவத்தினரின் அணிவகுப்பு வாகனத்தில் அதனை இணைத்துள்ளதாகவும், புகைப்படங்களை தெரிவு செய்த பொறுப்பாளர்கள் தவறிழைத்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago