Skip to main content

ஜோ பைடன் எச்சரிக்கை! "அமெரிக்கா, ரஷ்யாவுடன் போர் போரிட்டால் அது மூன்றாம் உலகப்போர்"

Mar 12, 2022 87 views Posted By : YarlSri TV
Image

ஜோ பைடன் எச்சரிக்கை! "அமெரிக்கா, ரஷ்யாவுடன் போர் போரிட்டால் அது மூன்றாம் உலகப்போர்" 

உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியாக தெரிவித்துள்ளார்.



தாம் இந்த விடயத்தில் தெளிவாக இருக்க விரும்புவதாக அவர் ட்விட் பதி ஒன்றில் தெரிவித்துள்ளார்.



நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலமும், நேட்டோவின் முழு பலத்துடன் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்



எனினும் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போரிடப் போவதில்லை.



நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதல் மூன்றாம் உலகப் போராகவே இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

7 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை