Skip to main content

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றல் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது!

Aug 24, 2021 165 views Posted By : YarlSri TV
Image

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றல் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது! 

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன ஊறணி, கருவப்பங்கேணி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 30 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றல் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.



திருச்செந்தூர், நாவற்குடா கிழக்கு, புளியந்தீவு தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் திட்டமிட்ட படி இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றல் இடம்பெறும்.



தடுப்பூசி அட்டையுடன் சமூகமளிக்கும் படி பொதுமக்களை சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை