Skip to main content

தமிழக காவல்துறையினருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை- முதலமைச்சர் அறிவிப்பு!

Jun 03, 2021 165 views Posted By : YarlSri TV
Image

தமிழக காவல்துறையினருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை- முதலமைச்சர் அறிவிப்பு! 

தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின்   அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



காவல்துறையினர் பயன்பெறும் வகையில் ரூ.5000 ஊக்கத்தொகையை அறிக்கப்பட்டுள்ளது. இதில் 2ம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 பேர் பயன்பெறுவார்கள்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

9 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை