Skip to main content

திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Apr 25, 2021 221 views Posted By : YarlSri TV
Image

திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! 

திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.



சடலமாக மீட்கப்பட்ட நபரின் உடலில் காயங்கள் காணப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.



எவ்வாறாயினும், சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.



சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குச்சவெளி காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை