Skip to main content

துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளம் வீரர்கள்!

Mar 20, 2021 199 views Posted By : YarlSri TV
Image

துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளம் வீரர்கள்! 

சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்ட இளம் வீரர்களான நிலா ராஜா பாலு மற்றும் சூரியா ராஜா பாலு ஆகியோர் ஜூனியர் டபுள் டிராப் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தனர். ஐஏஎஸ் அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் துணைத்தலைவர் ராஜகோபால் தொண்டைமான் மற்றும் சென்னை ரைஃபிள் கிளப் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை